×

எஸ்.கே.மிஸ்ராவுக்கு அளித்த பதவி நீட்டிப்பு செல்லாது: உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு அளித்த பதவி நீட்டிப்பு செல்லாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எஸ்.கே.மிஸ்ராவுக்கு ஒன்றிய அரசு ஓராண்டு காலம் பதவி நீட்டிப்பு கொடுத்தது சட்டவிரோதம். ஜூலை 31-ம் தேதி வரை மட்டுமே எஸ்.கே.மிஸ்ரா பதவியில் நீடிக்கலாம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஒன்றிய அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

The post எஸ்.கே.மிஸ்ராவுக்கு அளித்த பதவி நீட்டிப்பு செல்லாது: உச்சநீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : SK Mishra ,Supreme Court ,Delhi ,Enforcement Directorate ,SK ,Mishra ,SK Misra ,Union government ,Dinakaran ,
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...